Forced Marriage of Lesbians

 

Lesbians Are Often Forced Into Marriage Against Their Will. Which Results In A Lifetime Of Emotional, Physical And Sexual Abuse.

බොහෝවිට සමසෙනෙහස් කාන්තාවන්ට ඔවුන්ගේ කැමැත්තකින් තොරව විවාහ වීමට බලපෑම් ඇතිවන අතර එමගින් ඔවුන්ගේ ජීවිත කාලය පුරාවටම මානසික, කායික සහ ලිංගික හිංසනයන්ට ගොදුරු වීමට සිදුවේ.

அகனள்கள் (Lesbian) பெரும்பாலும் தங்கள் விருப்பத்திற்கு எதிராக திருமணத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். இதன்  விளைவாக அவர்கள் வாழ்நாள் முழுவதும்  உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

 

 


If you or someone you know has been a victim of any form of violence based on your sexual orientation or gender identity, share your story with us. We can support you with legal, medical and emotional advice.
ඔබ හෝ ඔබ දන්නා අයෙකු ඔවුන්ගේ ස්ත්‍රී-පුරුෂ සමාජභාවය හෝ ලිංගික දිශානතිය මූලික කරගෙන මෙවැනි හිංසන හා පීඩාවන්ට ලක්වූ අයෙකු නම්, ඔබට අවශ්‍ය නීතිමය සහාය, වෛද්‍ය සහාය හෝ භාවාත්මක උපදේශන සහාය ලබාදීමට අපට හැකිය.
நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த மற்றொரு நபரோ  பாலியல் நடத்தை அல்லது பால் நிலை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு  வன்முறைக்கு உட்படுத்தபடிருப்பின் அல்லது பாதிக்கப்பட்டிருப்பின் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சட்ட, மருத்துவ மற்றும் உணர்ச்சி ரீதியான ஆலோசனையுடனான ஆதரவை எம்மால் உங்களுக்கு வழங்க முடியும் .
CALL 0114 334277 | TEXT/WHATSAPP – 0777677333 |
FACEBOOK – www.facebook.com/nexgensl

 

Advertisements