Harassment of Lesbian Couples

Lesbian couples get beaten up or verbally abused based on their gender expressions and sexuality.

ප්‍රිය සම්භාෂණ, ආපනශාලා වැනි නොයෙකුත් පොදු ස්ථාන වලදී තම ජීවන සහකාරිය සමඟ කාලය ගත කරන සමසෙනෙහස් කාන්තාවන්ට ඔවුන්ගේ ලිංගිකත්වය හෝ ලිංගික ප්‍රකාශනය හේතුවෙන් කායික හිංසනයන්ට හෝ වාචික හිංසනයන්ට ලක්වීමට සිදුවේ.

பாலின வெளிப்பாடுகள் மற்றும் பாலியல் நடத்தை என்பவற்றை அடிப்படையாக கொண்டு அகனள் ஜோடிகள் தாக்கப்படுகின்றனர் மற்றும் வாய்மொழி மூலம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

 


If you or someone you know has been a victim of any form of violence based on your sexual orientation or gender identity, share your story with us. We can support you with legal, medical and emotional advice.
ඔබ හෝ ඔබ දන්නා අයෙකු ඔවුන්ගේ ස්ත්‍රී-පුරුෂ සමාජභාවය හෝ ලිංගික දිශානතිය මූලික කරගෙන මෙවැනි හිංසන හා පීඩාවන්ට ලක්වූ අයෙකු නම්, ඔබට අවශ්‍ය නීතිමය සහාය, වෛද්‍ය සහාය හෝ භාවාත්මක උපදේශන සහාය ලබාදීමට අපට හැකිය.
நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த மற்றொரு நபரோ  பாலியல் நடத்தை அல்லது பால் நிலை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு  வன்முறைக்கு உட்படுத்தபடிருப்பின் அல்லது பாதிக்கப்பட்டிருப்பின் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சட்ட, மருத்துவ மற்றும் உணர்ச்சி ரீதியான ஆலோசனையுடனான ஆதரவை எம்மால் உங்களுக்கு வழங்க முடியும் .
CALL 0114 334277 | TEXT/WHATSAPP – 0777677333
FACEBOOK – www.facebook.com/nexgensl

 

Advertisements