Police Harassment of Trans Women

Trans women are sexually abused by law enforcement due to their gender identity and expression.

සංක්‍රාන්තික කාන්තාවන්ගේ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය හා ලිංගික ප්‍රකාශනය හේතුවෙන් නීතිමය බලපෑම් මත ලිංගික හිංසනයන්ට ලක්වේ.

பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடு  காரணமாக சட்டத்தை செயற்படுத்துபவர்களால் திருநங்கைககள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தபடுகிறார்கள்.

 

 


If you or someone you know has been a victim of any form of violence based on your sexual orientation or gender identity, share your story with us. We can support you with legal, medical and emotional advice.
ඔබ හෝ ඔබ දන්නා අයෙකු ඔවුන්ගේ ස්ත්‍රී-පුරුෂ සමාජභාවය හෝ ලිංගික දිශානතිය මූලික කරගෙන මෙවැනි හිංසන හා පීඩාවන්ට ලක්වූ අයෙකු නම්, ඔබට අවශ්‍ය නීතිමය සහාය, වෛද්‍ය සහාය හෝ භාවාත්මක උපදේශන සහාය ලබාදීමට අපට හැකිය.
நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த மற்றொரு நபரோ  பாலியல் நடத்தை அல்லது பால் நிலை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு  வன்முறைக்கு உட்படுத்தபடிருப்பின் அல்லது பாதிக்கப்பட்டிருப்பின் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சட்ட, மருத்துவ மற்றும் உணர்ச்சி ரீதியான ஆலோசனையுடனான ஆதரவை எம்மால் உங்களுக்கு வழங்க முடியும் .
CALL 0114 334277 | TEXT/WHATSAPP – 0777677333
FACEBOOK – www.facebook.com/nexgensl
Advertisements